Tennis

துவக்கம் முதலே திணறிய வொன் சூன்-வூ… போற போக்கில் ஈசியா ஜெயிச்சிட்டு போன நடால்!!

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. இந்த மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் வீரர் ரபேல் நடால் தென்கொரியா வீரர் வொன் சூன்-வூவுக்கு எதிராக களம் கண்டார். துவக்கம் முதலே விறுவிறுப்பாக இந்த ஆட்டம் நடைபெற்றது.

வீரர் நடால் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிவந்தார், தென்கொரியா வீரர் வொன் சூன்-வூ நடாலின் ஆதிக்கத்தினை முறியடிக்க போராடினார். இருப்பினும் அவரால் நடாலின் கோலுக்கு பதில் கோல் சரியாக திருப்ப முடியவில்லை.

துவக்கம் முதலே திணறிய வொன் சூன்-வூ… போற போக்கில் ஈசியா ஜெயிச்சிட்டு போன நடால்!!

இதனால் முதல் பாதி முழுவதிலும் நடால் பின் தங்கியே இருந்தார், முதல் பாதி முடிவில் 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை நடால் கைப்பற்றினார்.

அடுத்து, முதல் பாதியில் பின் தங்கி இருந்த வொன் சூன்-வூ இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இரண்டாம் பாதியிலும் திணறிய வொன் சூன்-வூ ஒரு கோல் மட்டுமே போட 6-1 என்ற கணக்கில் நடால் இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார்.

இறுதியில் நடால் 6-2, 6-1 என எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related posts

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: வெற்றிப் பதக்கத்தினை நோக்கி நவோமி ஒசாகா

TamilSportsNews

அல்டிமேட் டேபிள் டென்னிஸில் சென்னை அணி வெற்றி

TamilSportsNews

படுத்தேவிட்ட டெய்லர் பிரிட்சு… ஈசியா சாம்பியன் பட்டம் வாங்கிட்டாரு நடால்!!

TamilSportsNews

Leave a Comment