Tennis

சிறப்பான துவக்கம் தந்த வாவ்ரிங்கா… அரையிறுதிக்கு முன்னேறிய அலெக்சாண்டர் ஸ்வேரேவ்

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவதாகும். இந்த ஆட்டமானது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தின்  நேற்றைய போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தியில் ஜெர்மனி வீரர் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவுடன் மோதினார்.

சிறப்பான துவக்கம் தந்த வாவ்ரிங்கா… அரையிறுதிக்கு முன்னேறிய அலெக்சாண்டர் ஸ்வேரேவ்

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார். அலெக்சாண்டர் ஸ்வேரேவ் ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்த முயன்றும் செட்டைக் கைப்பற்ற முடியவில்லை.  வாவ்ரிங்கா சிறப்பாக ஆடி, முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

அதன்பின்னர் பதிலடி கொடுக்க நினைத்த வீராங்கனை அலெக்சாண்டர் ஸ்வேரேவ் வெறித்தனமாக ஆடினார். வாவ்ரிங்கா எவ்வளவு போராடியும், பதிலடி கொடுக்க முடியாமல் திணற,  அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 6-3, 6-4, 6-2 என்ற கணக்கில் ஆட்டத்தினைக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி ஆட்டத்தில் ஸ்வேரேவ் நடாலுக்கு எதிராக களம் இறங்குகிறார்.

Related posts

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் 3–வது சுற்றுக்குத் தயாரான நடால், பெடரர்

TamilSportsNews

அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச் மற்றும் தீம்

TamilSportsNews

1000 வது வெற்றியே எனது இலக்கு என்கிறார் செரினா வில்லியம்ஸ்!

TamilSportsNews

Leave a Comment