Cricket

டஃப் கொடுத்த பந்துவீச்சாளர்கள்… மறுபடியும் தோல்விதான் தமிழக அணிக்கு!!

2019-2020 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி கோப்பை ஆட்டம் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டமானது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு மற்றும் இமாச்சலபிரதேச அணிகள் களம் கண்டன.

இதில் முதல் இன்னிங்சில் இமாச்சலபிரதேச அணி 158 ரன்கள் எடுத்து இருந்தது, அதனைத் தொடர்ந்து ஆடிய தமிழக அணி 96 ரன்கள் எடுத்து இருந்தது.

டஃப் கொடுத்த பந்துவீச்சாளர்கள்… மறுபடியும் தோல்விதான் தமிழக அணிக்கு!!

அடுத்து 2 வது இன்னிங்சில் இமாச்சலபிரதேச அணி 52.2 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 217 ரன்கள் தேவை என்ற நோக்குடன் 2 வது இன்னிங்சை தமிழக அணி துவங்கி ஆடியது.

இமாச்சலபிரதேச அணியின் பந்துவீச்சாளர்கள் திணற திணற நெருக்கடி கொடுத்தனர். இந்திய அணியால் இந்த நெருக்கடியினை எவ்வளவு முயன்றும் எதிர்கொள்ள முடியவில்லை.

இதன்மூலம் 67.5 ஓவர்களில் 145 ரன்களில் ஆல் அவுட் ஆகிப் போக, இமாச்சலபிரதேச அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை சாய்த்தது.

 இமாச்சலபிரதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆகாஷ் வஷிஸ்ட்க்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

Related posts

டோன் வொர்ரி ரிஷப் பந்த்… பிசிசிஐ தலைவர் ஆதரவு!!

TamilSportsNews

என்னுடைய ஆட்டம் சிறப்பாக இல்லை… தோல்வியால் புலம்பிய கேப்டன்!!

TamilSportsNews

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணியின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து

TamilSportsNews

Leave a Comment