Tag : ஸ்மார்ட்வாட்ச்

Cricket

வீரர்கள் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தக் கூடாது.. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி!!

TamilSportsNews
கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான சூதாட்ட சர்ச்சைகள் அவ்வப்போது வெளியாகிய வண்ணமே உள்ளது, எவ்வளவு கெடுபிடிக்கு இடையிலும் உள்ளூர் கிரிக்கெட் முதல் சர்வதேச கிரிக்கெட் வரை அனைத்துப் போட்டிகளிலும் சூதாட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. சூதாட்டத்தினைக்