Cricket

ஆகஸ்ட் 8 ஆம் தேதி துவங்கவுள்ள இலங்கை டி20 லீக்!!

கொரோனா வைரஸ் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தரும், ஒலிம்பிக் போட்டி உட்பட முக்கிய போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால் விளையாட்டுத் துறை பெரிய அளவில் நஷ்டத்தினை சந்தித்து வருகிறது. அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்காத காரணத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியம் பிரிமியர் லீக் போட்டிகளை நடத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய போன்ற நாடுகளில் நடைபெறும்  கவுண்ட்டி லீக், ஐபிஎல் போட்டி மற்றும் பிக்பாஷ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி துவங்கவுள்ள இலங்கை டி20 லீக்!!

இதன்மூலம் இந்த கிரிக்கெட் வாரியங்கள் பெரிய அளவில் பணத்தினை ஈட்டி வரும் நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியினை சமாளிக்க இந்த வரவேற்புமிக்க முடிவினை எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஐந்து அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 8 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு அணியும் 6 வெளிநாட்டு வீரர்களை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

எதிர்பார்க்கல… இப்படி ஆகிப் போச்சே… 183 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து!!

TamilSportsNews

அபினவ் முகுந்துக்கு இடம் இல்லை… ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!!!

TamilSportsNews

11 பேரில் இவங்க மூணுபேரும் ஓகே… 3 தமிழக வீரர்களுக்கு அடிச்ச லக்!!

TamilSportsNews

Leave a Comment