Cricket

வாட்டர் பாய் வேலை பார்த்த பிரதமர்….. உறைந்து போன வீரர்கள்!!!!

இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை மற்றும்  ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் விளையாட உள்ளது. மேலும் அதற்கு பயிற்சிப் போட்டியில் இரண்டு அணிகளும் மோதின.

 இந்த ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய இலங்கை அணியை கட்டுக்குள் கொண்டு வர ஆஸ்திரேலிய அணியினர் போராடினர்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை ராஜபக்ஷா 24, பெர்னாண்டோ 38 ரன்கள், டி சில்வா 26 ரன்கள் எடுத்தனர். 16 ஓவர்களில் அந்த அணி 110 ரன்களுக்கு 6 விக்கெட்களை எடுத்தது.

வாட்டர் பாய் வேலை பார்த்த பிரதமர்….. உறைந்து போன வீரர்கள்!!!!

இந்தநிலையில் திடீரென ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மைதானத்துக்குள் இறங்க, ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயினர். அதுவும் கையில் வாட்டர் பாட்டில் அடங்கிய குடுவை இருந்தது, அதை எடுத்துக் கொண்டு மைதானத்துக்குள் நுழைய அனைவரும் அதிர்ந்தே போயினர்.

ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவருக்கும் ஹேப்பியோ ஹேப்பி, இப்படி ஒரு சம்பவம் இதுவரை வரலாற்றில் நடந்ததே கிடையாது.

இந்தப் போட்டியில் இலங்கை 20 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆஸ்திரேலியா 19.5 ஓவர்களில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts

துவைச்சு எடுத்த துவக்க ஜோடி.. அரையிறுதிக்குள் லாகூர் குவாலண்டர்ஸ்

TamilSportsNews

இப்படியும் ஒரு துவக்கமா?… சுதாரித்த வீரர்கள்… 262 ரன்களுடன் இங்கிலாந்து!!

TamilSportsNews

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணி காரைக்குடி காளையை வீழ்த்தியது

TamilSportsNews

Leave a Comment