Cricket

ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதித்துள்ள அவரது தந்தை கிறிஸ் பிராட்!!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றதுடன் முதலில் பேட்டிங்க் செய்தது பாகிஸ்தான் அணி.

அதாவது பாகிஸ்தான் அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக இங்கிலாந்து அணிக்கு பெரிய அளவில் சவால் கொடுத்தனர்.

அதன்பின்னர் 3 வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தடுமாறியதில் இருந்து திரும்ப மீண்டு வந்தது, அதன்படி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு தாறுமாறாக இருந்தது. அதாவது பாகிஸ்தான் இங்கிலாந்து அனியின் பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதித்துள்ள அவரது தந்தை கிறிஸ் பிராட்!!

இறுதியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்சில் யாசிர் ஷாவின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கைப்பற்றினார் அப்போது அவரை மோசமான வார்த்தையால் திட்டினார்.

இந்தப் பிரச்சினை குறித்து மைதான நடுவர்கள் புகார் அளிக்க ஐ.சி.சி. போட்டி நடுவரும், ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தையுமான கிறிஸ் பிராட் விசாரணை நடத்தினார். மேலும் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதத்தை அபராதமாகவும், ஒரு தகுதி இழப்பு புள்ளியை தண்டனையாகவும் விதித்துள்ளார்.

Related posts

சுதாரித்த இந்தியா… தாக்குப் பிடிக்குமா வங்காளதேசம்!!

TamilSportsNews

இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாதது அவமானமாக உள்ளது.. கேன் வில்லியம்சன் வருத்தம்!!

TamilSportsNews

அப்ரிடிக்கு மன முதிர்ச்சி இல்லை… விட்டு விளாசிய கம்பீர்!!

TamilSportsNews

Leave a Comment