Cricket

தோனியுடனான வாக்குவாதம் குறித்து மனம் திறந்த டெவில் ஹார்பர்!!

2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்தது. அந்தப் போட்டியின் முதல் டெஸ்ட் ஆட்டத்தில்  அம்பயராக செயல்பட்டவர் டெவில் ஹார்பர்.  அந்தப் போட்டியின்போது கூல் கேப்டன் தோனிக்கும் ஹர்பருக்குமங் கிரிக்கெட் மைதானத்தில் வாக்குவாதம் வந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த சம்பவம் பற்றி பல ஆண்டுகள் கழித்து ஹர்பர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறும்போது, “அந்தப் போட்டியின்போது பிரவின்குமார் பந்துவீசும் போது பிட்ச்சினை காலால் சேதப்படுத்த, அதுகுறித்து நான் எச்சரிக்கை விடுத்தேன். ஆனாலும் அவர் திரும்ப அதையே செய்தார்.

தோனியுடனான வாக்குவாதம் குறித்து மனம் திறந்த டெவில் ஹார்பர்!!

இதனால் அந்தப் போட்டியில் அவருக்கு விளையாட தடை விதிக்க தோனி பிரவீன்குமாருக்கு சிபாரிசு கேட்டார். நான் மறுக்க தோனி உங்களிடம் எங்களுக்கே ஏற்கனவே பிரச்சனை உள்ளது என்று வாக்கு வாதம் செய்தார்.

நான் வேண்டுமென்று நிச்சயம் செயல்படவில்லை, இதேபோல் 2000 ஆம் ஆண்டில் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியின்போது ஆசிஸ் நெஹ்ராவுக்கு  இதேபோன்று பிட்சினை காலால் சேதப்படுத்திய செயலுக்காக போட்டியில் இருந்து நீக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டது. அதனைக் கருத்தில் கொண்டே நான் தண்டனை கொடுத்தேன்” என்று கூறியுள்ளார். கூல் கேப்டன் தோனியின் வாக்குவாதம் குறித்த விஷயம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

பதிலடி கொடுத்த நியுசிலாந்து… சமநிலையாகிப் போன ஆட்டம்!!!

TamilSportsNews

இங்கிலாந்து கிரிக்கெட் ஐ.பி.எல். போட்டியால் தான் வளர்ந்துள்ளது.. ஜோஸ் பட்லர் ஓப்பன் டாக்!!

TamilSportsNews

சாதனைகள் முறியடிப்பு… வெறித்தனமாக ஆடிய இந்திய அணி….

TamilSportsNews

Leave a Comment