Cricket

விபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சமீபத்தில் ஐதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக பதவியேற்றார். 17 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய அவர், 10 ஆண்டுகள் கேப்டனாகப் பணியாற்றியுள்ளார்.

உலகக்கோப்பையில் 3 முறை கேப்டனாக இருந்த அசாருதீன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தநிலையில், விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் இவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு தடை விதித்தது.

சமீபத்தில் இவர் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக பதவியேற்க அது குறித்த சர்ச்சைகள் அதிக அளவில் எழுந்தது.

விபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்!!

இந்தநிலையில் முகமது அசாருதீன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோப்பூர் மாவட்டம் அருகே நேற்று காரில் சென்றபோது

ரந்தம்போர் அருகே கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர உணவுக் கடை மீது மோதியது.

அசாருதீன் மற்றும் அவருடன் காரில் பயணித்த மூவருக்கும் காயம் ஏதும் ஏற்படாமல் தப்பிப் பிழைத்தனர். உணவு கடையில் வேலைபார்த்த ஊழியர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டநிலையில் அசாரூதின் மற்ற அனைவரும் மருத்துமனைக்குச் சென்று முதலுதவி செய்து கொண்டு திரும்பினர்.

Related posts

இராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை வெல்லாததற்கு காரணம் இதுதான்.. பயிற்சியாளர் சொன்ன உண்மைகள்!!

TamilSportsNews

கொரோனா நல்ல விஷயம்தான்… கோலி- அனுஷ்கா சர்மா வெளியிட்ட வீடியோ!!

TamilSportsNews

பதிலடி கொடுக்கணும்ல… ஆவலில் இந்திய ரசிகர்கள்!!

TamilSportsNews

Leave a Comment