Cricket

இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியினைக் காண ரசிகர்களுக்கு அனுமதி!!

13 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது, இந்தப் போட்டியினை அடுத்து  இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது.

அந்த ஆஸ்திரேலிய தொடருக்கான அணியானது தேர்வு செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான இந்தப் போட்டியானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

அதாவது இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டியானது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் என மூன்று வகையான ஆட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியினைக் காண ரசிகர்களுக்கு அனுமதி!!

இந்த மூன்று வகையான போட்டிகளில் இடம் பெறவுள்ள வீரர்கள் குறித்த விவரமானது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

அதாவது நவம்பர் 12 ஆம் தேதி துவங்கி இந்திய வீரர்கள் சிட்னியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். பயோ பபுள் முறையில் பயிற்சியினைத் துவக்குவர்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியானது மெல்போர்னில் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

மேலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவந்தாலும், ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமலே போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில் ரசிகர்களை மைதானத்தில் பார்வையாளராக அனுமதிப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் முதல் கட்ட பரிசோதனையாக 25 ஆயிரம் ரசிகர்களை அனுமதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

ஐபிஎல் கிரிக்கெட்: பார்முக்குத் திரும்பிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி

TamilSportsNews

கதறி அழுதேன்… தூக்கமே வரல… 2 மணி நேரம் புலம்பினேன்… கோலி சொன்ன சீக்ரெட் விஷயங்கள்!!

TamilSportsNews

என்னை விட்டுருங்க… தலைவர் பதவியை விட்டு விலகிய ரஜத் சர்மா!!

TamilSportsNews

Leave a Comment