Cricket

விராட் கோலியுடன் கம்பேர் பண்ணாதீங்க… அவர் வேற ஸ்மித் வேற.. கவுதம் கம்பீர் தகவல்!!

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதிக் கொள்ள தயார்நிலையில் உள்ள நிலையில், தற்போது ஒரு வாதம் கிளம்பியுள்ளது. அதாவது விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வி தற்போது பெரிய அளவிலான வாதமாக  மாறியுள்ளது.

டெஸ்ட் போட்டியில் நான்கு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது. ஆனால் ஒருநாள் போட்டியில் விராட் கோலி வேற லெவலாக உள்ளார் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலியுடன் கம்பேர் பண்ணாதீங்க… அவர் வேற ஸ்மித் வேற.. கவுதம் கம்பீர் தகவல்!!

இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது, ‘‘ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஸ்மித்தை விட கோலி மிகச் சிறப்பாக ஆடக் கூடியவர். இவரை ஸ்மித்துடன் ஒப்பிடுவது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம் அல்ல.

இது வீண் விவாதமே, டெஸ்ட் போட்டியில் இவர்கள் நான்கு பேரும் சளைத்தவர்கள் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலைக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Related posts

பாகிஸ்தானுக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியது பெருமையாக உள்ளது- விஜய் சங்கர்

TamilSportsNews

காலி பண்ணிய வில்லியம்சன், டெய்லர்… டிராவில் முடிஞ்ச ஆட்டம்!!

TamilSportsNews

பிங்க் பந்துலேயே சதமா?… பாராட்டு தெரிவித்த பிசிசிஐ தலைவர்!!!

TamilSportsNews

Leave a Comment