Football

சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் ஒத்தி வைப்பு….ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு!!

இத்தாலியின் முதன்மையான கால்பந்து லீக்கான செர்ரி ஏ தொடர் ஐந்து போட்டிகள் கொண்ட ஆட்டமாக மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்ததையடுத்து, இத்தாலியில் கொரோனாவால் தினசரிக்கு குறைந்தபட்சமாக 500 பேர் இறந்ததையடுத்து, ஆட்டத்தினை கேன்சல் செய்யும் முடிவினை இத்தாலி அரசு எடுத்தது.

ஏப்ரல் 3 ஆம் தேதி வரை அனைத்து விளையாட்டுகளையும் இத்தாலி அரசு கேன்சல் செய்ய வேண்டும் என்று அறிவித்தது.

சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் ஒத்தி வைப்பு….ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு!!

அதன்பின்னர் யுவென்டஸ் அணியின் 121 வீரர்களும் 14 நாட்கள் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்தக் கொண்டு  உள்ளனர்.

அதன்பின்னர் நிலைமை தீவிரமானதைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருந்த கால்பந்து லீக்குகளும் ஒத்திவைக்கப்பட்டன.

அந்த வகையில் தற்போது இங்கிலாந்திளும் கொரோனாவின் தாக்கம் அதிகமானதைத் தொடர்ந்து, ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக், யூரோ 2020 தொடருக்கான தகுதிச்சுற்று பிளே-ஆப்ஸ் ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று ஒருநாள் மட்டும் இங்கிலாந்தில் 662 பேர் உயிர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆட்டத்தையே மாத்திடுச்சு… லாஸ்ட் மினிட்ல போட்ட கோல்… ட்ராவில் முடிஞ்ச ஆட்டம்

TamilSportsNews

அதிரடித்த வங்காளதேசம்… இந்திய அணியின் 2 வது ட்ரா!!

TamilSportsNews

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்தில் பிரேசில் அணி வெற்றி

TamilSportsNews

Leave a Comment