Cricket

இனி எங்க லெவல வேற.. இது சேம்பிள்தான்… இனி போக போக பாக்க போறீங்க!!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கிடையேயான உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

அந்தவகையில் 2020 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியானது, ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெற உள்ளது.

ஐ.பி.எல். இல் பங்கேற்கும் அணிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஒன்றாகும். வெற்றி என்பது எப்போதும் எட்டாக் கனியாகவே இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் ஐ.பி.எல். போட்டி தொடரில் இந்த வருடம் கூடுதல் கவனத்துடன் விளையாடத் திட்டமிட்டு வருகின்றனர்.

இனி எங்க லெவல வேற.. இது சேம்பிள்தான்… இனி போக போக பாக்க போறீங்க!!

மேலும் முன்னணி வீரர்களான விராட்கோலி, கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் இந்தமுறை மிகவும் வலுவான ஆட்டத்தினை கொடுக்க உள்ளனர்.

இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக பேஸ்புக், ட்விட்டர் போன்ற அக்கௌண்ட்டில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் லோகோ நீக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்

பெங்களூரு அணி சார்பில், வீரர்கள் பலர் இதுகுறித்து ட்வீட் போட்டு இருந்தனர், இந்த நிலையில் நேற்று  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி புதிய லோகோவை வெளியிட்டது.

ஆனால் லோகோவை மாற்றி, வெற்றியினை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளதை சூசகமாக அறிவித்துள்ளது.

Related posts

உங்களை நெனச்சா பெருமையா இருக்கு… சச்சின் வாழ்த்து!!

TamilSportsNews

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்

TamilSportsNews

பாகிஸ்தான் செல்ல ஓகே… ஒருவழியாக சம்மதித்த வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு!!

TamilSportsNews

Leave a Comment