Football

அதிரடித்த வங்காளதேசம்… இந்திய அணியின் 2 வது ட்ரா!!


22 வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022 ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியினைப் பொறுத்தவரை ஒவ்வொரு அணியும் உள்ளூர் மற்றும் வெளியூர் என தலா ஒரு முறை மோத வேண்டும்.

8 பிரிவுகளில் ‘இ’ பிரிவில் உள்ளது இந்திய அணி, இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 1 கோல் வித்தியாசத்தில் ஓமனிடம் தோல்வியுற்றது.

அதிரடித்த வங்காளதேசம்… இந்திய அணியின் 2 வது ட்ரா!!

2 வது ஆட்டத்தில் கத்தாருடன் மோதியது, கோல் எடுக்காமல் சமநிலையில் ஆட்டம் முடிவடைந்தது.

அடுத்து 3 வது லீக் ஆட்டமானது நேற்று இரவு கொல்கத்தாவில் நடைபெற, இதில் இந்திய வங்காளதேச அணிகள் மோதிக் கொண்டன.

இரு அணிகளும் மாறி மாறி கோல் போட, வங்காளதேசம் முன்னிலையில் இருந்துவந்தது.

வெற்றிக் கோலை போட நினைத்து இந்திய அணி சார்பில் அடில் கான் ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமநிலையாகிப் போனது.

இதனால் இந்த ஆட்டமும் 2 வது ஆட்டத்தினைப் போல்டிராவில் முடிவடைந்தது.

Related posts

இப்டி கோட்டை விட்டுட்டீங்களே… கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா எப்.சி!!

TamilSportsNews

பய புள்ளைங்க மாஸ் காட்டிருச்சுங்க… இறுதிப் போட்டிக்குள் சென்னை அணி…

TamilSportsNews

வெறித்தனமான ஆட்டம்… ட்ராவில் முடிந்த நார்த்ஈஸ்ட்- மும்பை அணிக்கான தொடர்!!

TamilSportsNews

Leave a Comment