Cricket

இதுமட்டும் பத்தாது… இதுவும் வேணும்… இல்லனா நாம காலிதான்!!

தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திட்டமிட்டபடி விளையாடி, எதிர்பாராத வகையில் வெற்றியினைப் பெற்றது, அந்த அணியைப் பொறுத்தவரை ஹெட்மயர் – ஷாய் ஹோப் ஜோடி ரன் வேட்டை நடத்தியது.

இதுமட்டும் பத்தாது… இதுவும் வேணும்… இல்லனா நாம காலிதான்!!

இந்த ஜோடியை கட்டுப்படுத்தி இருந்தால், நிலைமை வேறு ஆகியிருக்கும், அதேபோல் இந்திய அணி பேட்டிங்க் செய்தபோது, யாரும் எதிர்பார்க்காத பல சோக சம்பவங்கள் நடந்தேறின.

அணியின் நம்பிக்கையாக இருக்கும் கேப்டன் கோலி 4 ரன்னில் அவுட் ஆனது அணிக்கு பலவீனமாக அமைந்தது. ரோகித் சர்மா நிலைமையினை சரிசெய்வார் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

ஷிவம் துபே 68 ரன்களை எடுத்து அணிக்கு ஆதரவாக இருந்தார், ரிஷாப் பண்ட் – ஸ்ரேயாஸ் அய்யர்  அசத்தி, ரசிகர்களுக்கு ரன் விருந்து கொடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியுடன் வெற்றிபெறுவது கடினம் என்ற நிலையில் டி 20 ஆட்டத்தில் ஒருமுறையும், டெஸ்ட் போட்டியில் ஒருமுறையும் வெற்றி பெற்று, பலத்தைக் காட்டியுள்ளன.

சேசிங்கில் மட்டுமல்லாது இலக்கு நிர்ணயிப்பதிலும் இந்திய அணி தாறுமாறாக செயல்படுவது அவசியம்.

Related posts

கடும் சோகத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்… வெளியான வைரல் வீடியோ!!

TamilSportsNews

பதிலடி கொடுத்த இங்கிலாந்து…. துவண்டுபோன நியூசிலாந்து!!

TamilSportsNews

ஓய்வை உறுதி செய்த மிதாலி ராஜ்!

TamilSportsNews

Leave a Comment