Cricket

2 வருஷ ரெஸ்ட்… இன்று ரீ எண்ட்ரி கொடுத்த சானியா..!!

 இந்திய டென்னிஸ் அணிக்காக பல கோப்பைகளை வென்று குவித்தவர் பிரபல டென்னீஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆவார்.

இவர் கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 6 பட்டங்களை வென்ற சாதனையாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

2 வருஷ ரெஸ்ட்… இன்று ரீ எண்ட்ரி கொடுத்த சானியா..!!

அதனால் ஓய்வில் இருந்த சானியா மிர்சா தற்போது மீண்டும் களம் இறங்கியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதாவது இரட்டையர் டென்னிசுக்காக சானியா உக்ரைனின் நாடியா கிசெனோக் உடன் விளையாடுகிறார்.

இந்த போட்டியில் உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் இணைந்து முதல் சுற்றில் ஜார்ஜியா வீராங்கனை ஒக்சனா கலாஷ்னிகோவா – ஜார்ஜியா வீராங்கனை மியூ கட்டோ  கூட்டணியுடன் விளையாடுகிறார்.

Related posts

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பெரியசாமி!!

TamilSportsNews

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியா? சான்ஸே இல்ல பாஸ்… கவாஸ்கர் கருத்து!!

TamilSportsNews

ஐபிஎல் போட்டியினை நடத்துவது குறித்து இந்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்… பிரிஜேஷ் படேல் பேட்டி!!

TamilSportsNews

Leave a Comment