Tennis

காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய நவாமி ஒசாகா!!

கொரோனா தொற்று 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் தொற்று விறுவிறுவெனப் பரவியது, கொரோனாத் தொற்றுக்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் உலகின் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது ஏறக்குறைய 4மாதங்களுக்குப் பின்னர் போட்டியானது துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டி மற்றும் அமெரிக்க ஓப்பன் டென்னீஸ் நடந்து முடிந்துள்ளது. விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது.

காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய நவாமி ஒசாகா!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மே 24  ஆம் தேதி முதல் ஜூன் 7 தேதி வரை  நடைபெறுவதாக இருந்தது, தற்போது செப்டம்பர் 27 ஆம் தேதி, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியானது நடைபெற உள்ளது, ஆனால் முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் போட்டியைப் பார்க்க மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெண்களுக்கான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை ஒசாகா தற்போது பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதாவது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று அறிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3 வது சுற்றில் நுழைந்த ரபெல் நடால்

TamilSportsNews

நடாலின் சாதனையினை சமன் செய்த ஜோகோவிச்!!

TamilSportsNews

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவும்… ஜோகோவிச்சின் பயிற்சியாளர் இவானிசெவிச் ட்வீட்!!

TamilSportsNews

Leave a Comment